Welcome to Tamil Nursing
This video explained about ovulation
How to conceive ( Fertile Period )- https://youtube.com/shorts/2q5PqGjztco?feature=share
அண்டவிடுப்பு : கருத்தரிக்க விரும்பினாலும், கருத்தடை விரும்பினாலும் எந்த நாட்களில் கவனமாக இருக்க வேண்டும்!
அண்டவிடுப்பு என்பது மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் போது இது நிகழ்கிறது. முட்டை வெளியிடும் போது அது விந்தணுக்களை சந்தித்தால் கருவுறலாம். அல்லது இல்லாமல் போகலாம்.
கருமுட்டை விந்தணுக்களோடு பயணித்து இருந்தால் கருத்தரிக்கும். அல்லது கருமுட்டை சிதைந்து கருப்பை புறணி வழியாக வெளியேற்றப்படும். இந்த அண்டவிடுப்பை சரியான முறையில் தெரிந்துகொண்டால் கருத்தரிப்பை முயற்சிக்கவும் செய்யலாம். அல்லது கருவுறுதலை தடுக்கவும் செய்யலாம். இந்த அண்டவிடுப்பு குறித்து பார்க்கலாம்.
அண்டவிடுப்பின் பொதுவாக காலம் 28 நாள் மாதவிடாய் சுழற்சி உள்ளவர்களுக்கு 14 வது நாளில் இது நிகழலாம். ஆனால் எல்லோருக்கும் மாதவிடாய் சுழற்சி என்பது சரியாக 28 நாளில் வருகிறது என்று சொல்ல முடியாது. இது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம்.
Fertilization – https://youtu.be/a8Djt-uFkWw
Th incompatibility – https://youtu.be/i9lDybiHPRg
Placenta Previa Part I : https://youtu.be/fwE1alFBqF4
Placenta Previa Part II : https://youtu.be/0yGVzTvdQHY
steps of mannual removal of placenta : https://youtu.be/9pXKp1mAU6w
PPH Part I : https://youtu.be/rhQuorSBZQE
PPH Part II : https://youtu.be/YOjDnIjDFGw
PIH : https://youtu.be/dUnW5QGpVAU
Fetal Skull Part I : https://youtu.be/dYqHOevyfJw
Fetal skull part II : https://youtu.be/Pj1s6aLKR2g
Mechanism of labor :https://youtu.be/z7p_hlMJIRI
